Posts

Showing posts with the label rajni

நடிப்பு திறமையை இழக்காத சூப்பர் ஸ்டார்.

Image
சிகிச்சைக்கு பிறகு கலைஞரை மறைமுகமாக தாக்கி பேசிய சூப்பர் ஸ்டார். சிகிச்சைக்கு பின்பு நினைவுத் திறமையை இழந்தாலும் நடிப்பு திறமையை இழக்காத சூப்பர் ஸ்டார் . சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் , அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார் . தற்போது தான் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து , தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும் , உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என , முடிவு செய்து , தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார் . அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா , " உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் ' என்றார் . அத்துடன் ரஜினி குணமடைந்து , விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார் . அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த் , " நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது ' என , ஜெயலலிதாவிடம் கூறினார் . வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு , இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்...

மனம் திறந்த ரஜினி!

Image
நான் சூழ்நிலை கைதி  மனம் திறந்த ரஜினி! . இதுவரை சேனல்களுக்கோ, பத்திரிகைகளுக்கோ இப்படி ஒரு பேட்டியளித்தது இல்லை ரஜினி.   டைரக்டர்கள் யூனியன் சார்பாக நடந்த விழாவில்  திடீரென்று பாலசந்தர் இந்த கான்சப்டை சொல்ல, தட்டவே முடியாமல் ஒப்புக் கொண்டாராம் ரஜினி. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நேற்று (24th-Oct) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில நடிகர், நடிகைகள் மேடைக்கு வந்து தங்களைக் கவர்ந்த இயக்குநர்கள் யார், யார்..? தங்களுடைய வளர்ச்சியில் இயக்குநர்களுக்கு இருந்த பங்கு என்ன என்பதைப் பற்றி விலாவாரியாகப் பகிர்ந்து கொண்டார்கள். இந்த விழாவுக்கே முத்தாய்ப்பு வைப்பது போல ஒரு நிகழ்ச்சி இறுதியில் நடைபெற்ற ரஜினி-கே.பாலசந்தர் இருவர் மட்டும் கலந்து கொண்ட நேருக்கு நேர் பேட்டிதான். சுமார் இருபது நிமிடங்கள் நீடித்த இந்த நேருக்கு நேர் பேட்டியில் கே.பி.யின் அசத்தலான கேள்விகளும், ரஜினியின் பட், பட்டென்ற நறுக்குத் தெரித்தாற்போன்ற பதில்களும் கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போனது. ...

நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமணம் படங்கள்

Image
ரஜினி மகள் செளந்தர்யா - அஸ்வின் திருமணம் : வி.ஐ.பி.க்கள் நேரில் வாழ்த்து!