Black Hole
துளை (Black Hole) A short film about a sleep-deprived office worker, who accidentally discovers a black hole. What would you do with such a gift? See what he does. மிக அற்புதமான இந்த குறும்படத்தினை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்,வெறும் 2 நிமிடம் 45 வினாடிகள் மட்டும் ஓடும் இப்படம் மனிதனின் எல்லையற்ற ஆசையின் விளைவை அருமையாக பிரதிபலிக்கிறது. நன்றி, ப.சுதகார் & ஜெயமோகன்.in