Posts

காமன்வெல்த்தில் தமிழகம் சோடை போனது ஏன்?

Image
காமன்வெல்த்தில் தமிழகம் சோடை போனது ஏன்? சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியா 100 பதக்கங்களை குவித்திருந்தாலும், அதில் தமிழகத்தின் பங்கு என்ன என்று பார்த்தால், சோகம் தான் மிஞ்சுகிறது. மக்கள்தொகை அடிப்படையில், ஏழாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம். ஆனால், மொத்த வீரர்களில் தமிழகத்தின் பங்கு வெறும் 5 சதவீதம். 30 வீரர்கள் மட்டுமே, தமிழகத்தில் இருந்து சென்றனர். இவர்கள் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலித்தாலும், தமிழக வீரர்கள் சோடை போயினர். டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மட்டுமே தங்கம் வென்றார். வில்வித்தை வீரர் ஸ்ரீதர், தடகள வீரர் சுரேஷ் சத்யா, வீராங்கனை காமினி ஆகியோர் தங்கம் வெல்ல முடியாவிட்டாலும், பதக்கங்களை பெற்றனர். வீரத்துக்கும், விளையாட்டிற்கும் பெயர் போன தமிழகத்தில் இருந்து சென்ற வீரர்கள், ஜொலிக்காமல் போனதற்கு என்ன காரணம்? இது குறித்து, தெற்காசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்ற விருது பெற்றவரும், 1989ல் இஸ்லாமாபாத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியி...

Cloud Computing – India’s Bright Future

Image
Software development in India was never such a big buzzword before. Cloud computing biting big brands and enterprises has created opportunities for more than 300,000 jobs to adopt and advance technically. Ever since the Internet based software development services turned to cloud computing, the IT industry has seen a dramatic change in the business processing. Even the technical biggies like Microsoft are now adopting the cloud computing technology to get a bigger market share for business processing outsourcing. Speaking of business processing outsourcing, Microsoft says that India has a huge potential to emerge as the global competency centre for cloud services. India gets this coveted opportunity since there are over 1300 independent software vendors (ISVs), 1.4 million developers and more than 11000 system integrators (SIs and custom software development organizations) in its powerful ecosystem, and hence India is ideal to tap this growing opportunity. The growing boom i...

வீம்புக்காரத் தமிழர்!-பொள்ளாச்சி நசன்.

Image
வீம்புக்காரத் தமிழர்! 1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர், அவரே அவர் வீட்டில் கிணறு தோண்டிக் கொண்டிருக்கிறார் என்று கேட்டால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? மூன்று அடிக்கு மூன்று அடி குழி ஆரம்பத்தில் ரெடி. கேட்டவர்களிடம் தென்னம்பிள்ளைக்கான குழி என்றார். குழியின் அளவு பெரியதாகி பள்ளமாய் தோன்றியது. இப்போது கேட்டவர்களிடம் கழிப்பறைக்கான குழி என்றார். இன்னும் பள்ளம் பெரியதாகி, ஓரளவுக்கு கிணறு போன்ற தோற்றம் கிடைக்க அவரால் உண்மையை மறைக்க இயலவில்லை. "நானே சொந்தமாய் கிணறு வெட்டுகிறேன்" என்று சொன்னபோது, அக்கம் பக்கம் சிரித்தது. வேலையற்ற வேலை என்று தலையில் அடித்துக் கொண்டது. அவரோ விடாமல் தோண்டி, தோண்டி ஒருநாள் இலக்கை அடைந்தார். ஊரெல்லாம் ...

தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்

Image
தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்: இணையதளத்தில் வெளியீடு Download the complete list as pdf from here. Fee Structure for Private Schools  சென்னை : பெற்றோர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வந்த தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று மாலை திடீரென வெளியிடப்பட்டன. கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விவரங்களை வெளியிடக் கோரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தினமும் நடத்திவரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 10 ஆயிரம் பள்ளிகளுக்கும் வகுப்பு வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு கட்டண விவரங்கள், அரசு இணையதளத்தில் www.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளன. கோவிந்தராஜன் குழு, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் இருந்து வரவு - செலவு விவரங்களை பெற்று, அதனடிப்படையில் வகுப்பு வாரியாக கட்டணங்களை நிர்ணயித்து, கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டது. குழு நிர்ணயித்த கட்டணங்களை பெற்றோர் வரவேற்ற நிலையில், நிர்ணயித்த கட்டணம் மிகவும் குறைவு என்று பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக 6,...

Hero

Image
உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே . அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம் . உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும் , தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துக் கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக , காவல் துறை அதிகாரியாக , ஆசிரியாராக , சமுக சேவகராக , துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம் . அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம் . அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும் . நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம் . இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன் . இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் .     These remarkable individuals have been selected by our Blue Ribbo...