இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கான போட்டி பாதுகாப்பு நடைமுறை



உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளின் தொடர்களில், இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கான போட்டி நாளை சென்னை சேப்பாககம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி இப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், நடைமுறைப்படுத்துப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

நாளை நடைபெறும் இப்போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே  ஆரம்பமாகிவிட்டதாகவும் அறியப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஏர் எழுபது

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

Invented in India