Posts

Showing posts with the label Nasca Line

பரிணாம வளர்ச்சி

பரிணாமம்-எதிர்வினை உரையாடல்! Courtesy: வால்பையன் R@ng@ : வளர்ச்சி என்கிற இடத்தில் 9:37 PM நான் ஒரு புது வகையான கண்ணோட்டத்தில் அதை பார்க்கிறேன் 9:41 PM me : எப்படி? R@ng@ : பெரிசா இருக்கும் பரவாயில்லையா? 9:42 PM சரி..சொல்றேன்.. 9:45 PM சொல்லவா? 9:46 PM me : தாரளமா R@ng@ : இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் அப்போ பிலிப்பைன்ஸ் தீவுகளில் போர் விமானங்கள் அவசரகதியில் தரையிறக்கப்பட்டன.. அங்கே குடியிருந்த ஆதிவாசி மக்கள் அவர்களை கடவுள் என்று நினைத்துகொண்டனர்..அந்த வீரர்களின் வெள்ளை தோல், அவர்கள் இதற்கு முன் பார்த்திறாத பறக்கும் விமானங்கள்...அவர்கள் கொடுத்த அறுசுவை உணவுகள் என்று..போர் முடியும் வரை அந்த மக்கள் அந்த விமானிகளையும் போர்வீரர்களையும் கடவுளாகவே பார்த்தனர்.. போர் முடிந்து..அவர்கள் கிளம்பி சென்ற பிறகும், அவர்கள் நினைவாய் சின்னங்கள், விமான பொம்மைகளை உருவாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டனர்..இப்போதும் அந்த சிலைகளும், விமான பொம்மைகளும் அங்கு உள்ளன..!! சாப்டு வரேன் 9:47 PM me : இதற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? 38 minutes 10:26 PM R@ng@ : அந்த பிலிப்பைன்ஸ் என்கிற வார்த்தை...