கல்வி கடன் பெறும் வழிமுறைகள் - கருத்தரங்கம்



அழைப்பிதழ்

புதிய தலைமுறை அறக்கட்டளை – கல்வி கடன் பெறும் வழிமுறைகள் பற்றியும், அடிப்படை கல்வி சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம்


     புதிய தலைமுறை அறக்கட்டளை கல்வி கடன் பெறும் வழிமுறைகள் பற்றியும், அடிப்படை கல்வி சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம் ஜூன் 25 ஆம் தேதி, 2012  திங்கட்கிழமை மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

தாங்கள் இக்கருத்தரங்கத்திற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!!


நாள்: திங்கட்கிழமை, ஜூன் 25  ஆம் தேதி, 2012  

நேரம் : மாலை 5.00  முதல் 7.00 மணி வரை

இடம்: Y.M.I.A. அரங்கம், ஜம்மி பில்டிங், ராயபேட்டை ஹை ரோடு,
               மயிலாப்பூர், சென்னை – 600 004.


பொருள்: கல்வி கடன் பெறும் வழிமுறைகள் மற்றும் அடிப்படை கல்வி சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள சிறப்பு விருந்தினராக பவர் பாய்ண்ட் சீனிவாசன் அவர்கள் உரையாற்ற உள்ளார்கள்.

தொடர்பு கொள்ள:

புதிய தலைமுறை அறக்கட்டளை
எண்.24, ஜி.என். செட்டி சாலை,
தி.நகர், சென்னை 600 017.
தொலைபேசி: 044 30578733/28341219    
இராம்குமார், சிறப்பு அதிகாரி  -9094064179
மின்னஞ்சல் contact@ptfindia.org, வலை: www.ptfindia.org

Comments

Popular posts from this blog

ஏர் எழுபது

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

Invented in India