Wednesday, June 30, 2010

at the top


This tower is in Las Vegas
 imagine what is there at the top of this

cid:006e01c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS
a lot of lights, get nearer to know wat is it.
...!!!

cid:007101c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS
Is it clear now, check it urself
cid:007301c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:007401c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:007501c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:007701c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:007901c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:007a01c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:007c01c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:007d01c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:008001c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:008101c85cd6$2fd0f800$8e6f14ac@05PC06MSKS

cid:008201c85cd6$2fd36900$8e6f14ac@05PC06MSKS

cid:008301c85cd6$2fd36900$8e6f14ac@05PC06MSKS

cid:008401c85cd6$2fd36900$8e6f14ac@05PC06MSKS

Love Letter.... By a Programmer

Sweetheart , 
  
I`ve seen you yesterday while surfing on the local train platform and realized that you are the only site I was browsing for. For a long time I`ve been lonely; this has been the bug in my life and you can be a real debugger for me now. 
  
My life is an uncompiled program without you, which never produces an executable code and hence is useless. 
  
You are not only beautiful by face but all your ActiveX controls are attractive as well. 
  
Your smile is so delightful; it encourages me and gives me power equal to thousands of mainframes processing power. 
  
When you looked at me last evening, I felt like all my program modules are running smoothly and giving expected results. /*which I never experienced before.*/ 
  
With this letter, I just want to convey to you that if we are linked together, I¡¯ll provide you all objects & libraries necessary for a human being to live an error free life. 
  
Also don`t bother about the firewall which may be created by our parents as I¡¯ve strong hacking capabilities by which I`ll ultimately break their security passwords and make them agree for our marriage . 
  
  
Kindly interpret this letter properly and grant me all privileges of your inbox. Error free... 
  
Regards, 
Software Pogrammer 
Today This company, 
Tomorrow That Company, 
But always want ur company  :) 

Sunday, June 27, 2010

தமிழுக்கு மாநாடா? தமிழக முதல்வருக்கு மாநாடா?

செம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பல கோடி ரூபா செலவில் மிகப்பிரமாண்டமாக கோவையில் ஆரம்பித்தது. ஆனால்
இப்போது கருணாநிதி புகழ் பாடும் மாநாடாக மாறிவிட்டது.

உலகெங்கிலும் இருந்து வந்துள்ள பேரறிஞர்கள் தமிழை வாழ வைக்கின்றார்களோ இல்லையோ தமிழக முதல்வர் கருணாநிதியை வாழ்த்துவதில் ஒருவரையொருவர் மிஞ்சிக் கொண்டு நிற்கிறார்கள்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். என்று மகாகவி பாரதி சொல்லியிருந்தான்.

ஆனால் தமிழை வாழ வைத்தல் என்கிற போர்வையில் உதயமாகியிருந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வுகள் ஆங்கிலத்தில் ஆரம்பமாகின.

மாநாட்டுக்கு வந்திருந்த மக்கள் இதனால் எரிச்சலடைந்தனர். மாநாட்டுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இராது என்று ஆரம்பத்தில் அடித்துக் கூறியிருந்த கருணாநிதி அவருடைய அரசியல் இருப்பைப் பலப்படுத்துவதற்கும் அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கும் இம்மாநாட்டை களமாகப் பயன்படுத்துகின்றார்.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக அடிக்கடி நீலிக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக வீற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இம்மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கத் தவறி விட்டார்.

அதே போல உலகின் புகழ் பூத்த விஞ்ஞானியும் தமிழ்ப் பற்றாளரும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமையும் புறக்கணித்துவிட்டார்.

அவர் யாரை எவரை திருப்திப் படுத்துவதற்க்காக இவற்றையெல்லாம் செய்கின்றார் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நன்றாகவே தெரியும். அவர் தனது நன்றியுரையை சோனியாகாந்திக்குச் சமர்ப்பணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


                  கவியரங்கம் என்றப் பெயரில் தமிழ் பெருமைகளை, இல்லை தமிழை அழியாமல் காக்க ஆக்க பூர்வமானக் கருத்துக்கள் தான் கவிதையூற்றிலே பெருக்கெடுத்து ஓடும் என்ற நம் எண்ணத்தில் விழுந்தது அடி.

ஈரோட்டு தமிழன்பன் தொடங்கிவைத்தார். “அவர் நேரடியாகவே கேட்டிருக்கலாம், நீதான் தமிழ், தமிழ்தான் நீ, சில்லறை இருந்தாக் கொடு தலைவரே என்று” அதை விட்டு வேட்டிக் கட்டிய தாய், அவ்வை அதியமான் நெல்லிக்கனி, துப்பின கொட்டை(கள்) என்று, நல்ல காலம் அவ்வையார் காதில் விழவில்லை விழுந்திருந்தால்

எட்டேகால் லட்சணமே
எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே
முட்டமுட்ட கூரையில்ல வீடே
குலராமன் தூதுவனே
யாரையடா சொன்னாய் அது 

 
நல்லத் தமிழில் திட்டியிருப்பாள். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

அடுத்தபடியாக நம்ம கவிப் பேரரசு

“உன் வாய் உமிழ் நீர் கூடத் தமிழ் நீர்”, அபத்தத்தின் உச்சக் கட்டம். அதற்கு பதில் “கொடுத்தது போதாது தலைவா கூட்டிக் கொடு” என்று கேட்டிருக்கலாம்.
ஏதோ தமிழ்த் தாய்க்கு நல்ல காலம் மற்ற கழிவு நீரை விட்டானே பாவி என்று தப்பி ஓடிவிட்டாள்.

அப்புறம் வந்தார் ஐயா வாலி என்று ஒரு போலி இவரின் செம்மொழி மாநாட்டு பங்கு அபாரம்.

பூ ஒன்று ப்பூ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது, ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதய சூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது அப்பூ எப்பூ “புடவைக் கட்டிய பூ” அந்தம்மா ஜாக்கெட்டை ஏன் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.

மேலும் நாம் யாருக்கு சொம்பு தூக்குகிறோமோ அவருடைய எதிராளிய ஏதாவது ஏசவேண்டும் என்பது எழுதாத விதி.

அந்த வகைக்கு தன் பங்கில்
புனைந்தான் அய்யா ஒரு பாட்டு, அது செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு, அந்த மையநோக்குப் பாடல் ஈர்த்தது வையநோக்கு
ஆனால் என் அருமை நண்பர் சோவுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யா நோக்கு அது அய்ய நோக்கு அல்ல “அய்யர்” நோக்கு.

இதற்கு முதல்வர் விழுந்து விழுந்து சிரித்தார்.
என்ன ரசனை, செம்மொழி மாநாட்டிலும் சாதி வெடி கொளுத்தியாகிவிட்டது.

நான் மாநாடு நடத்துவதை குறை சொல்லவில்லை. நடத்திய விதம் நடத்தப் படும் நோக்கம் இதைப் பற்றிதான் சொல்கிறேன்.

ஒனாண்டி கவிஞர்களை வைத்து புகழ் மாலை தேவைதானா.

தமிழைப் பாடுங்க என்று ஏன் யாரும் சொல்லாமல் போனார்கள்.

இதற்காக தொடங்கியிருக்கும் வலைமனையில் சான்றோர் என்ற பகுதி நிரப்பப்படாமலே உள்ளது உறுத்துகிறது.


“நெஞ்சுப் பொறுக்குதில்லையே”

Friday, June 25, 2010

sms Blocker


Hurry it is free for few days.  http://smsblocker.in/DownloadOffer.aspx  [ not for all models :(  ]


Ever wondered & felt frustrated at how on earth you receive so many spam SMS on your mobile phone, even after registering with

DND/ NDNC registry?


smsBlocker is the only software that can auto-filter spam. This unique ability makes smsBlocker a smartBlocker.




smsBlocker is a smart application that runs in your mobile and assures 100% spam blockage. smsBlocker continues to do the vigil all the time your phone is on.


Can there be an effective spam block solution to this menace? A mechanism which automatically filters mobile spam and does not allow the mobile spammers to puncture your busy and important routine?

Yes. Fortunately, there is 'smsBlocker' at your service!


smsBlocker guarantees you 0% intrusion rate. It gives you the power to block SMS – not only spam sms, but a complete control in your hands to effectively block any SMS.



smsBlocker uses a complex algorithm to give you best results in blocking spam SMS. The algorithm uses a proprietary logic to intelligently sense the spam.


Unlike the ‘dumb’ apps, where the users do not have any control over the filtering options, smsBlocker gives you the ultimate control over the SMS screening. You can instruct the app via settings about what to block and what not to. These settings override the inbuilt logic of the app.



This tiny, intelligent application does its work so subtly and effectively, that looking at the blocked SMS log will surely surprise you.



தமிழர்களே! அவசரமாகச் செயல்படுவீர்! : ஐ.நா. இலங்கை போர்க்குற்ற விசாரணை






                          தமிழர்களே, அவசரம் : விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு

தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்

                     இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.Image
எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைப்போம்.
ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன். மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த செய்திகளை தெரியபடுத்தவும்.
=====
Marzuki Darusman
Former Indonesian attorney general
Director of Governance and Legal Reform
Association of Southeast Asian Nations (ASEAN)
A long serving veteran in the political arena and former Indonesian Attorney General, Mr. Darusman has in-depth knowledge and practical experience in Indonesia’s legal and regulatory sytems. His determined work to build up the credibility of the National Human Rights Commission in the early days of its establishment earned him a well-
deserved reputation as a human rights advocate. He is currently one of the Chairpersons of the GOLKAR Party.
Marzuki Darusman
Strategic Asia Indonesia
Plaza Bumidaya 28th floor,
Jl. Imam Bonjol No. 61, Jakarta 10310
Tel. +62 21 3151797
Fax. +62 21 3155712
contact.us@strategic-asia.comஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.
info@aseanhrmech.orgஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.
=======
Steven Ratner
An international law of war expert, A US international law expert Professor, International Institute, University of Michigan
Steven R. Ratner, the Bruno Simma Collegiate Professor of Law, came to the University of Michigan Law School in 2004 from the University of Texas School of Law. His teaching and research focuses on public international law and on a range of challenges facing governments and international institutions since the Cold War, including ethnic
conflict, border disputes, counter-terrorism strategies, corporate and state duties regarding foreign investment, and accountability for human rights violations. Professor Ratner has written and lectured extensively on the law of war, and is also interested in the intersection of international law and moral philosophy and other theoretical issues. In 1998-99, he was appointed by the UN Secretary-General to a three-person group of experts to consider options for bringing the Khmer Rouge to justice, and he has since advised governments, NGOs, and international organizations on a range of international law issues. In 2008-09, he served in the legal division of the International Committee of the Red Cross in Geneva. A member of the board of editors of the American Journal of International Law from 1998-2008, he began his legal career as an attorney-adviser in the Office of the Legal Adviser of the U.S. State Department. Professor Ratner holds a J.D. from Yale, an M.A. (diplôme) from the Institut Universitaire de Hautes Etudes Internationales (Geneva), and an A.B. from Princeton. He established and directs the Law School’s externship program in Geneva.
Bruno Simma Collegiate Professor of Law
433 Hutchins Hall
Tel :734.647.4985
Fax : 734.763.9375
E-mail: sratner@umich.eduஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.
====================================
Ms. Yasmin Louise Sooka
South African Human Rights Lawyer
Executive Director - Foundation for Human Rights
Former Deputy Chairman, The Truth and Reconciliation Commission (TRC)
Yasmin Louise Sooka is the executive director of the Foundation for Human Rights. Before joining the foundation, she served as a commissioner on the South African Truth and Reconciliation Commission as the deputy chairperson to the Human Rights Violations Committee. In 2004 she was appointed by the United Nations high commissioner for
human rights to serve as international commissioner on the Sierra Leone Truth and Reconciliation Commission.
She is considered an expert on both transitional justice and gender. She regularly consults internationally to governments, international agencies, commissions and civil society organisations on transitional justice and peace building. Sooka also serves as an executive member to the Niwano Peace Foundation and is a trustee of the Centre for Conflict Resolution and the Black Sash Trust. She currently chairs the steering committee for South Africa’s Action Plan to address racism, racial intolerance, xenophobia and other related intolerance.
Ms. Yasmin Louise Sooka
Director, Foundation for Human Rights, Johannesburg
Private Bag X14
Arcadia 0007
South Africa
+27 12 440 1691
+27 12 440 1692
YSooka@fhr.org.zaஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.
info@fhr.org.zaஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.
webmaster@justice.gov.zaஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.
info@ijr.org.zaஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.
trc.comments@pop.onwe.co.zaஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.
prodder@sangonet.org.zaஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.

Thursday, June 24, 2010

Google Docs Now Does OCR for Images & PDFs


 




         OCR (optical character recognition) fans that are frustrated with the current offering of online services may be pleased to learn that Google Docs will now grab text from images and PDFs quickly and cost free. According to the blog Google Operating System, the new feature has quietly been pushed live by Google after several months of experimentation and development, but will it replace commercial software or online solutions?
When uploading files to their account, Docs users will now see an option to run an OCR scan, which will extract characters and place them within a new text document. As far as accuracy goes, PDFs fair much better than images, especially basic black text on a white background.
googleocr_jun10.jpg
I uploaded a picture of my business card and Google Docs had trouble recognizing the largest text and clearest text on the card, but surprisingly did better with smaller text. A test of a PDF document turned up nearly perfect recognition results, but Google Docs strips nearly all of the formatting out, spewing out the text in a stream of letters and spaces. Other examples from Google Operating System produced decent results, but far from perfect or useful.
Additionally, when scanning a PDF, Google Docs does not save a copy of the PDF, so scanning to text and saving an original file requires two separate uploads. This feature is great for casual OCR users that want to quickly grab text from PDFs and some images or business cards. Those who rely on OCR heavily will likely be disappointed with the features and may have better results with commercial solutions.

fast lane stairs

Forget the stairs - take the slide to the platform

 Sometimes it seems Europeans just have so much more fun that we do here in the U.S. Exhibit A: This slide on the stairs at a Berlin U-bahn station. I think Apple needs to sponsor this for the long stairway at North/Clybourn on the CTA's Red Line.

 

 

ஐ போன் 4 - iphone 4

 

அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 ( iphone4 ) அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள்(Apple)  நிறுவனமே ஐபோனையும் (iphone) அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. 
 Check the below apple official link for know more (for English :) ) about iphone4
http://www.apple.com/iphone/design

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும். மேல் நாடுகளில், வெளியான பின், இந்தியாவிலும் விற்பனைக்கு இது செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

1.வடிவம்

புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது. 

போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம். 

2. மைக்ரோசிம்: 

இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம். 

3.டிஸ்பிளே: 

ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480  லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை ‘Retina Display’  என அழைக்கின்றனர். 

இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

4. கேமரா: (5-mega pixel camera with built-in LED flash)

இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.

Two cameras, two views


5.சிப்: 

ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன.  HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n  என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது. 

6. கூடுதல் உதிரி வசதிகள்: 

பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது. 

இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம். 

தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது.

இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர். உடனே இதனை இந்தியப் பணத்தில் கணக்கிட வேண்டாம். ஏனென்றால் இந்த விலை, போனைப் பயன்படுத்தும் திட்டங்களுடன் இணைக்கப்பட்டு கணக்கிடப்பட வேண்டும். முந்தைய ஐ போனைப் போலவே, இதுவும் சில மாதங்களில், அதிகார பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும். 

அப்போது இந்திய விலை தெரிவிக்கப்படும். வெளிநாடுகளில் வோடபோன் நிறுவனம் இதனை விற்பனை செய்வதால், இந்தியாவிலும் வோடபோன், இதனை விற்பனை செய்திடும் உரிமையைப் பெறலாம்.

Sunday, June 20, 2010

Pet Penguin

Lala Pet Penguin in Japan - it’s soooo dang cute

 


Lala Pet Penguin in Japan - it’s soooo dang cute

காங்கிரசில் யார் யாரெல்லாம் உடந்தை

யூனியன் கார்பைட் (Union Carbide Corporation)  செய்த கொலைபாதகத்தில் இருந்து தப்புவதற்கு, காங்கிரசில் யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதைப் பட்டியல் இடுவதை விட, யார் யார் உடந்தையாகவும் ஒத்து ஊதவும் இல்லை என்பதைப் பட்டியல் இடுவது எளிது என்று சொல்கிற 
இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழின் கட்டுரையைப் படிக்க click here

ன நாயக சோஷலிசம் பேசிக் கொண்டு ஜன நாயகக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியுமே கூட, அப்படி ஒரு வெட்கம் கெட்ட நிலையைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அரங்கேற்றி வருவது அம்பலமான பிறகும் கூட, அழுகிய புண்ணுக்குப் புனுகு பூசுவதைப் போலத் தான் இன்னமும் நடந்து கொள்கிறதே ஏன்?

ராஜீவ் காந்திஆண்டர்சன் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தாரா, முடிவெடுப்பதில் தவறு செய்தாரா இல்லையா என்பது உண்மையான பிரச்சினையே அல்ல! ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தால் கூட, தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இருந்தால், மக்களுடைய பிரச்சினையில் அதற்கு அப்புறமாவது அக்கறை எடுத்துக் கொண்டு செயல் பட்டிருந்தால், மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கலாம்.  

னால், செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழியைத் திருப்புகிறார்கள். அர்ஜுன் சிங் தான் தவறு செய்தார் என்று மறைமுகமாகத் தங்கள் கை என்னவோ கரை படியாதது போலக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு கூட பாதிக்கப் பட்ட சொந்த ஜனங்களுக்கு நீதி கிடைப்பதில், நிவாரணம் வழங்குவதில் உண்மையான அக்கறை காட்ட மாட்டேன் என்கிறார்கள்.

மெரிக்காவின்  கையை முறுக்குகிற தந்திரத்தில் செய்து கொள்ளப் பட்ட அணு ஒப்பந்தம், அதைத் தொடர்ந்து அமெரிக்க கார்பரேட்டுகளுக்கு மட்டுமே சாதகமான அணு உலை விபத்துக்கான நஷ்ட ஈடு வரையறை செய்யும் சட்ட முன்வரைவை  நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டுமே, நாளை திங்கள் கிழமை அமைச்சரவைக் குழு, போனால் போகிறதென்று போபால் மக்களுக்கு நிவாரணத் தொகையை இன்னும் கொஞ்சம் கூட்டி கொடுப்பதான முடிவை அறிவிப்பார்கள்.

காங்கிரசிடம் தொடர்ந்து ஏமாறுகிற ஏமாளிகளாகவே இருந்து விடப் போகிறோமா?

காங்கிரஸ் தான் என்னவோ இந்த தேச மக்களுக்கு  ஏதோ பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்கிக் கொடுக்கிற மாதிரி சுதந்திரத்தையும் வாங்கிக் கொடுத்ததாகக் கதைத்துக் கொண்டே,இந்த தேசத்தின் இறையாண்மையையும், இந்த மக்களின் எதிர்காலத்தையும் கொள்ளை லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கார்பரேட் பிணம் தின்னிக் கழுகுகளிடம், மண்டியிட்டு கைமாற்றிவிடப் போகிற அவலத்தையும் சகித்துக் கொள்ளப் போகிறோமா?  

போபால் தந்த பாடத்தில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளத் தெரியாத காங்கிரஸ் மாதிரியே, நாமும் இருந்து விடப் போகிறோமா?

ன்ன செய்யப் போகிறோம்?

Mario vs Pacman





Mario vs Pacman nice imagination.



Mario vs. Pacman

Inside a Wave: Epic Photography by Clark Little


Monster Waves... Tricky Lighting... Astounding risk... Timeless Photographs.

"The Shorebreak Art of Clark Little" is nothing short of epic. Getting inside, over and under 30-40 foot waves is no small feat, especially with bulky camera equipment, and a goal of finding that perfect angle and lighting condition that makes a perfect shot.


(all images copyright Clark Little)

Clark Little is pretty well known today as the foremost shorebreak art photographer (his art has been seen on "Good Morning America", and featured in a number of glossy magazines all over the world). But as much as we like the fantastic shots of various wave' innards, we are even more impressed to see him pitched against dangerous, massive amounts of water - violent waves, where you only have a moment to make that shot and to get out of the harm's way.

With exclusive permission of Clark Little Photography we publish today the rarely-seen photographs of Clark Little heading with his camera into...

Into the Vortex!








(Clark with his camera "inside" and "under" the waves)

Encounter with a Wave (almost alien-like in intensity, if you ask me):



The Result: Out of This World

A glorious, almost Mandelbrot-like complexity is simply striking in this "Glitter" photograph (our favorite):







Unusual, over-saturated colors show up inside crystal clear waves, reflecting kaleidoscopic world around them:





There is also a place for pure abstraction, even psychedelic touches:



This image is titled "The Twelve Disciples" - see if you can spot some faces inside that wave, too:



Here is perhaps his most famous image: the wave's "mohawk", an amazingly colorful splash, featured recently inside National Geographic magazine:



Another singular splash:



Inside the belly of the beast: "The Twister" photograph shows what a violent wave is made of -



Even in the absence of killer monster waves, the shorebreak art can look slightly alien... Here is the little "Frosty" guy:

Infolinks

ShareThis