கே: ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் சீன விஜயம், இந்தியாவுக்கு நன்மை பயக்குமா?ப: ஒரு ஜனாதிபதி சில தினங்கள் நாட்டில் இல்லை என்பது, நாட்டிற்குப் பெரிய நன்மை என்று சொல்லிவிட முடியுமா என்ன? நான் அப்படி நினைக்கவில்லை.
No comments:
Post a Comment