அடிக்கடி டீ சாப்பிடுபவரா? எச்சரிக்கை, மூட்டு வலி வரும்
‘ஒரு டீ (Tea)
சாப்பிட்டாதான் எனக்கு வேலையே ஓடும்’ என்று அடிக்கடி ஒரு கப் குடிப்பவரா
நீங்க? அதிகம் டீ குடித்தால் மூட்டு வலி வரும் என எச்சரிக்கிறது அமெரிக்கஆய்வு. அமெரிக்காவின் ஜார்ஜ்டவுனில் உள்ளது மெடிக்கல் சென்டர்
பல்கலைக்கழகம்.(Georgetown
University Medical Center (GUMC) - Georgetown University) அதன் பேராசிரியர் கிறிஸ்டோபர் காலின்ஸ் (Christopher Collins,
Assistant professor. M.D., Rheumatology, Immunology and Allergy,
University of Arkansas Little Rock)தலைமையில் டீ, காபி
இரண்டும் மூட்டு விஷயத்தில் எப்படி...? என்ற ஆராய்ச்சியில் இறங்கினர்.
அமெரிக்கா முழுவதும் சுமார் 76,000 பேரிடம்
தகவல் சேகரித்தனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். பிறகு, கிடைத்த தகவல்
அடிப்படையில் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியதாவது: தேநீர்
பிரியர்களுக்கு இது ஒரு கெட்ட சேதிதான். தினமும் 4 கப் மற்றும் அதற்கு மேல்
டீ குடிப்பவர்களுக்கு மூட்டு வலி (கீல்வாதம்) rheumatoid arthritis ஏற்படும் ஆபத்து டீ
குடிக்காதவர்களைவிட 78 சதவீதம் அதிகம். எனினும், 4 முறைக்கு கீழே டீ
குடித்தாலும் மூட்டு வலி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
தினசரி 2 கப் டீ
குடிப்பவர்களுக்கு மூட்டு வலி ஏற்பட 40 சதவீத வாய்ப்பு இருப்பது தெரிய
வந்துள்ளது. ஆனால், காபி குடித்தால் மூட்டு வலி ஏற்படாது என்ற ஆச்சரியமும்
ஆய்வில் தெரிந்தது. இதுபற்றி பேராசிரியர் கிறிஸ்டோபர் காலின்ஸ் கூறுகையில்,
‘‘டீ குடிப்பவர்களுக்கு கீல்வாதம் (rheumatoid arthritis)ஏற்படும் ஆபத்து அதிகம் என்பது உறுதி.
ஆனாலும், அதற்கு காரணம் என்ன என்பது பற்றி இப்போது ஆராய்ந்து வருகிறோம்.
காபி, டீ தயாரிப்பில் இருக்கும் வேறுபாடு காரணமா என்றும் ஆய்வு நடக்கிறது.
எனினும், மூட்டுகள் இயக்கத்தைப் பொருத்தவரை டீயைவிட காபி நல்லது என்பது
நிச்சயம்’’ என்றார்.
Abstract Number: FRI0108
For further information on this study, or to request an interview with the study lead, please do not hesitate to contact the EULAR congress Press Office on the 1st floor in Hall 5 of the Congress Centre during EULAR 2010 or on:
Email: eularpressoffice@uk.cohnwolfe.com
Rory Berrie: Onsite tel: +44 7901 513 297
Caroline Butt: Onsite tel: +44 7789 270 392
For further information on this study, or to request an interview with the study lead, please do not hesitate to contact the EULAR congress Press Office on the 1st floor in Hall 5 of the Congress Centre during EULAR 2010 or on:
Email: eularpressoffice@uk.cohnwolfe.com
Rory Berrie: Onsite tel: +44 7901 513 297
Caroline Butt: Onsite tel: +44 7789 270 392
நல்ல பதிவு
ReplyDelete