EC - Encumbrance Certificate - வில்லங்க சான்றிதழ் online
EC - Encumbrance Certificate - வில்லங்க சான்றிதழ் online பொதுவாகவே ஈஸீ (EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் ( வில்லங்க சான்றிதழ் ) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம் . இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம் . அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா ? ஈஸி எடுக்க 1 ரூபாய் . முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு ...