Posts

Showing posts with the label cini

ஆரண்ய காண்டம்

Image
ஆரண்ய காண்டம் ( ANIMA AND PERSONA) . Narrative Feature: Grand Jury Prize Awarded by the jury to the festival’s most outstanding feature-length narrative film. Winner: ANIMA AND PERSONA (Aaranya Kaandam) இதுவரை ஏதாவது தமிழ் திரைப்படங்கள், திரைப்பட விழாக்களில் Grand Jury பரிசெல்லாம் வாங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை. விரைவில் வெளியாகவிருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படம், இந்த வருடம் நியூயார்க்கில் நடந்த South Asian International Film Festival 2010-ல் Grand Jury பரிசை தட்டியிருக்கிறது.. கொரியத் திரைப்படங்களை போல் தமிழ் படங்களும் உலகளாவிய கவனிப்பை பெற, பங்களிப்பை செய்ய இது முதல் படியில் முதல் அடி. S.P.B.சரண், தியாகராஜன் குமாரராஜா, யுவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.. http://www.saiff.org/2010/index.php?p=awards