Interview ல உண்மைய சொன்ன என்னாகும்....?
நீங்கள் எதற்காக எங்க கம்பெனிக்கு விண்ணப்பம் செஞ்சீங்க...? எத்தனையோ நாதாரிகளுக்கு CV அனுப்புனேன், எவனும் கூப்பிடல, நீ லூசு கூப்பிட்ட.. தோ வந்தாச்சு.. ****************************** ****************************** எதற்காக நீ இந்தக் கம்பெனியில் வேலைக்கு சேரணும்...? எப்பிடியும் எவன் டவுசரயாவது உருவனும், நீ உன் டவுசரக் குடுத்தா உருவுவேன்.. இந்த கம்பெனி தான்.. இந்த டவுசர் தான்னு சுயநலமா யோசிக்கிறதில்லப்பா... ****************************** ****************************** நான் எதற்கு உனக்கு வாய்ப்பு தரணும்..? வரும் போதே பாத்தேன்.. நெறைய ஜிகுடிங்களா இருந்துச்சு, அதுலயம் ஒரு சிவப்பு கலர் சுடிதாரு என்னைப் பாத்து சிரிச்சது. ..எப்டியும் எவனுக்காவது குடுக்க போற, அத எனக்கே குடுத்துறேன்.. உனக்கு ஏதாவது அமௌன்ட் வேணும்னா கூச்சப்படாம கேளு...நான் தர்றேன்... ****************************** ****************************** சரி, நான் வேலை ...