Posts

Showing posts from January, 2011

Nalvazhikatti -Volunteership training program

Image
The Volunteership training program for Nalvazhikatti team going to happen on 5&6-feb-11. (Refer the attachment) at: MEC (Mathagondapalli Education Center) near Hosur Kindly attend this program. Nalvazhikatti is offering you for free of cost. Please invite your friends who have Social responsibility I assure you that you have ever attended this kind of program before in your life. Kindly make your presence.- http://www.facebook. com/#!/event.php?eid =167791096595907       Mathagondapalli Education Centre, MEC Campus, Mathagondapallai-post.,(Via) Hosur , Krishnagiri Dist. TamilNadu-635114 India. Phone: (+91 (0) 4347-237-226) http://ricemms.org   http://mec.eyecandymedia.nl/ http://picasaweb.google.com/ arunbalajithebest/ MathagondapalliEducationCentre ThisPlaceIsLivingHeavenForUs# TO KNOW MORE ABT MEC :   http://arunbalajithebest. blogspot.com/2010/08/mec- mathagondapalli-education- centre.html  

TB, PB, EB, ZB & YB

  What is KB, MB, GB, TB, PB, EB, ZB & YB ? KB Kilobyte 1,024 Bytes MB Megabyte 1,048,576 Bytes Gb Gigabit 1 million bits GB Gigabyte : 1,073,741,824 Bytes | One billion Bytes TB Terrabyte : 1024 GB, 1,048,576 MB, 8,388,608 KB, 1,099,511,627,776 Bytes and 8,796,093,022,208 bits. PB Pettabyte : 1024 TB, 1,048,576 GB, 1,073,741,824 MB, 1,099,511,627,776 KB, 1,125,899,906,842,624 Bytes and 9,007,199,254,740,992 bits. EB Exabyte : 1024 PB, 1,048,576 TB, 1,073,741,824 GB, 1,099,511,627,776 MB, 1,125,899,906,842,624 KB, 1,152,921,504,606,846,976 Bytes and 9,223,372,036,854,775,808 bits ZB Zettabyte : 1024 EB, 1,048,576 PB, 1,073,741,824 TB, 1,099,511,627,776 GB, 1,125,899,906,842,624 MB, 1,152,921,504,606,846,976 KB, 1,180,591,620,717,411,303,424 Bytes and 9,444,732,965,739,290,427,392 bits YB Yottabyte : 1024 ZB, 1,048,576 EB, 1,073,741,824 PB, 1,099,511,627,776 TB, 1,125,899,906,842,624 GB, 1,152,921,504,606...

Pearl

Image
Pearl Production     ‎

தடகள போட்டி புறக்கணித்த அமைச்சர்/அதிகாரிகள்

நிறைவு விழாவையும் புறக்கணித்த அமைச்சர், அதிகாரிகள் : தடகள போட்டியில் மாணவர்கள் கண்ணீர் சென்னை : சென்னையில் 23 ஆண்டுகளுக்கு பின், நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் புறக்கணித்ததால், மாணவ, மாணவியர் கண்ணீர் விட்டு கதறினர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடக்கும். இதன் நிறைவு விழா ஏதாவதொரு மாவட்ட தலைநகரில் நடைபெறும். இந்த ஆண்டு 53-வது குடியரசு தின மாநில தடகள போட்டி, 23 ஆண்டுகளுக்கு பின், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 20ம் தேதி துவங்கி, நேற்று முடிந்தது. துவக்க விழாவில் முக்கிய விருந்தினராக முதன்மை பள்ளிக் கல்வி அதிகாரி மட்டும் பங்கேற்றார். நேற்று நடந்த நிறைவு விழாவில், மாநில தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம் பங்கேற்று பரிசு வழங்கி பாராட்டினார். தமிழகம் முழுவதும் 1,400 பள்ளி மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்று, 95 பேர் பரிசுகளை வென்றனர். பவித்ரா, மதுப்ரியா, அர்ச்சனா மற்றும் பிரவீன் முத்துக்குமார் ஆகியோர் 19 வயதுக்கு கீழ் உள்ள போட்டியிலும், 17 வயதுக்கு கீழ் ராஜவேலன், பெரைல் ஹட்சன், 16 வயதுக்கு கீ...

மருத்துவத்திற்கான பொது நுழைவு தேர்வு - தமிழக அரசு எதிர்ப்பது சரியா

மருத்துவத்திற்கான பொது நுழைவு தேர்வு - தமிழக அரசு எதிர்ப்பது சரியா from பயணங்கள் Payanangal by புருனோ Bruno மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. பார்க்க சுட்டி இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் நலன் கருதி என்பது போலவும், பல நுழைவு தேர்வு எழுதுவதற்கு பதில் ஒன்று மட்டும் எழுதினால் போதும் என்பது போலவும் (அவர்களின் கூற்றுப்படி 22 தேர்வுகளுக்கு பதில் ஒரு தேர்வு - இது குறித்து விரிவாக பார்க்கலாம்), தமிழக அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பது போலவும் விஷ(ம)ப்பிரச்சாரம் ஒன்று வலைத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல் குழுமங்களிலும் நட...

நுகர்தலே பெருமை

Image
நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல் இல்லையேல் சாதல்!  by kuttakozhappi நாய்களுக்கு உணவு வகைகளை உற்பத்தி செய்யும் பெடிக்ரீக்கு நாய்கள் மீது உண்மையான அக்கறையா என்ன?                             தனி நபர் நுகர்வு என்பது ஒரு வெறி பிடித்த நுகர்வாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லவே இது போன்ற சொல்லாடல்களை நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கு எது நன்றாக இருக்கும் என்பதை அப்பொருளின் உபயோக விளைவைப் பார்த்து தெரிவு செய்யும் நிலையில் இருந்து, விளம்பரங்களில் போடுவதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறி விட்டனர் என்பதனாலேயே இதை ஒரு வெறி என்று சொல்லுகிறோம்.                                 ...

Nalvazhikatti introductory meet for Chennai

Image
"We have introductory meet in Chennai on 9th Jan 2011, who are all in and around Chennai, Kindly attend the meeting." http://www.facebook.com/?ref= home#!/event.php?eid= 113266045411849   More Info, 9600579018 / 9578675904 E-mail: nalvazhikatti@gmail.com website: www.nalvazhikatti.org    Nalvazhikatti introductory meet for Chennai Team is scheduled on 9th Jan 2011 Sunday at 3.30pm. We wish your presence to this meet. I would appreciate if you invite your friends and relatives to this valuable meet. Note: Its mandatory for Nalvazhikatti volunteers @Chennai to attend this meeting. Venue De tails: Mont Fort Govt High School,1, Ashrakana St, Alandur,Guindy, Chennai, Tamil Nadu 600016. More details:9600085388

சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள்

Image
சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத் சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத் மெர்சிடீஸ் பென்ஸ் என்ற சொகுசு கார்களின் வரவால் மராத்வாடா மாநிலத்தில் “ ஊரக மறு மீட்சி ” என ஊடகங்கள் கொண்டாடும் அதே நேரத்தில் “ மறு மீட்சி ” ஆண்டில் விவசாயிகள் 17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது பிற்படுத்தப்பட்ட மராத்வாடா மண்டலத்திலுள்ள அவுரங்காபாத்தில் அக்டோபர்  மாதத்தில் மட்டும் 150 மெர்சிடீஸ் பென்ஸ் சொகுசு கார்கள் ரூ 65 கோடி அளவிற்கு வாங்கப்பட்டதால் ஊடகங்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்தது.  பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சுமார் 40 கோடி அளவிற்கு கார் வாங்குவதற்கு கடனுதவி செய்துள்ளது.  அவுரங்காபாத்  மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் திரு டேவிதாஸ் துல்சாபுர்கர் இதை தெரிவித்ததோடு வட்டி விகிதம் 7 சதவீதம் என்றார். பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில் “இந்த வியாபாரத்தில் பங்கு வகித்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம...