சுப்ரமணிய சாமிக்கு நன்றி
உச்ச நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு கொடுத்திருக்கவேண்டிய பல வழக்குகளிலிருந்து முந்தைய காலங்களில் நலுவிட்டது. இந்தியாவின் நல்ல காலம் அப்துல்கலாம் ஒருமுறை குடியரசுத் தலைவராகி சுப்ரமணிய சாமியின் குற்றசாட்டுகளை முன்னிறுத்தி சோனியா இந்தியாவின் பிரதமர் ஆவதை தடுத்தார்.
உடனே அடுத்த குடியரசுத் தலைவரை நியமிக்கும் நேரம் வந்தபோது அப்துல்கலாமை எடுத்துவிட்டு பிரதிபா பாட்டில் ஐ நியமித்தது காங்கிரஸ். ஒருமுறைக்குமேல் ஒருவர் குடியரசு தலைவராக இருக்க கூடாது என்ற பொய்யான வாதத்தை வைத்தது காங்கிரஸ். இவ்வளவுக்கும் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர இராசேந்திர பிரசாத் 1950-1962 வரை 12 ஆண்டுகள் இருந்தார். ஒரு சிறிய சூட்கேசுடன் குடியரசு தலைவரின் மாளிகையில் புகுந்து அதே சிறிய சூட்கேசுடன் குடியரசு தலைவரின் மாளிகையை விட்டு வெளியில் வந்த முதல் இந்திய குடியரசு தலைவர் மட்டுமல்ல, உலக நாடுகளிலேயே இப்படி ஏழைக்கும் ஏழையாய் வெளிவந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் மட்டுமே.
ஏன் இது நடந்தது? ஏனென்றல் டாக்டர் சுப்ரமணிய சாமி (முன்னாள் இந்திய சட்ட அமைச்சர், யாரோ சட்டமே தெரியாத மனிதர் அல்ல) அடுத்து அடுத்து சோனியா மீது பல குற்றச்சாட்டுகளை செய்திதாள்கள், புத்தகங்கள், தொலைக்காட்சி நேர்காணல் வாயிலாக மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்திடமும் வழக்கு சமர்ப்பித்தார்.
இவர் வைத்த குற்றசாட்டுகள்:
1. சோனியாவே போபார்ஸ் ஊழலின் கதாநாயகி. இதை ராஜீவ் கண்டித்தார். அதன் விளைவே ராஜீவ் கொலை.
2. சோனியா ராஜீவ் பிரதமர் ஆகுமுன்பே ரஷ்ய (ussr) ஒற்றராக (KGB Agent) வேலைபார்த்து கொண்டிருந்தார். KGB தான் ஒரு சாதாரண இரவு விடுதி மதுபானக் கடையில் வேலைபார்த்துவந்த ஆண்டனியோ Maino வை சோனியா என்று பெயர் மாற்றி ராஜிவை சந்திக்க வைத்து ராஜிவை மயக்கி தன் வலையில் போட்டு இந்திய அரசின் ரகசியங்களை பெற்றார்கள். இதற்காக இவருக்கு $1 பில்லியன் (ரூ. 4௦௦௦ கோடி) சம்பளமாக கொடுத்தார்கள். இந்த பணம் இவர் மகனி ன் உண்மைப் பெயரான (Raul, it is Italian name, a catholic name; he still holds only Italian passport; He is still an Italian Citizen; Italian citizen cannot be a citizen of any other country as it does not allow double citizen. The same is tru for Antonio Maino, his mother, and congress' beloved leader Sonia) ராவுல் என்ற பெயரில் உள்ள சுவிஸ் வங்கியில் உள்ளது.
3. சோனியா இன்னும் இத்தாலிக் குடிஉரிமை தன வைத்திருக்கிறார். இந்தியா, இத்தாலி இரண்டு நாடுகளுமே இரட்டை குடியுரிமை வைத்திருக்க அனுமதிக்காத நாடுகள். ஆகவே இவருக்கு இந்தியாவின் குடியுரிமை, MP யாகும் உரிமை கிடையாது.
4. இவர் தனது வேட்பாளர் விண்ணப்பத்தில் தான் லண்டனில் Cambridge University ல் ஆங்கில பட்டம் பெற்றவர் என குறிப்பிட்டிருப்பது மிகப்பெரிய பொய். இவர் உயர் நிலை பள்ளி கூட பாஸ் பண்ண வில்லை (exactly like our Karunaanithi).
5. இதே உண்மை இவர் மகனுக்கும் பொருந்தும.
6. இந்தியாவிலிருந்து புராதன சிலைகள் இதர கடத்தல்கள் இவை சோனியாவின் தொழில்கள். இவற்றை கணித்துக்கொள்வது ராவுல். (நம் அபிமான ராகுல் தான்).
7. 2g ஊழலின் கதாநாயகி சோனியா தான். இதில் இவருடன் பங்குதாரராகி கொல்லையடிதவர்களே தொழில் அதிபர்களான டாட்டா, கோயங்கா, அம்பானி, மற்றவர்கள், அரசியல்வாதிகளான கருணாநிதி, அவர் குடும்பம், ராசா, சிதம்பரம், கனிமொழி இன்னும் பலர்.
இதில் 3,4 குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றத்துக்கே எடுத்து போனார் சுப்ரமணிய சாமி. இதற்கு உச்ச நீதிமற்ற தலைமை நீதிபதி சொன்னது மிக அதிர்ச்சியானது. "இது மிக பழைய குற்றம். இதை பெரிது படுத்தாதீர்கள். இதை விட்ட்விடுங்கள். இதை வாபஸ் வாங்கிவிடுங்கள்." என்ன அருமையான தீர்ப்பு பாருங்கள். ஜெயலலிதாவை அவர் மனசாட்சியே தண்டிக்கட்டும் என்று சொன்ன தீர்ப்போடு இதையும் ஒப்பிடுங்கள்.
ஆக அப்போதே உச்ச நீதிமன்றம் இந்த மிகப்பெரிய ஊழல்வாதிகளை தண்டிக்க தயாரில்லைபோல் தெரிகிறதல்லவா? இப்போது 7 குற்றசாட்டை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து போயிருக்கிறார் சுப்ரமணிய சாமி. இந்த குற்றச்சாட்டுகளில் தன்னை ஒருவாதியாகவும் சேர்த்து சிபிஐ தாக்கல் செய்த வழக்கோடு சேர்த்து விசாரிக்க சொல்லி மனு கொடுத்திருக்கிறார். இவர் சமர்பித்த கோரிக்கைகள் சோனியா, கருணாநிதி, டாட்டா, அம்பானி ஆகியோர் மீது நேரிடையாக குற்றம் சாடுகிறது. அனால் இந்த மனுவை சிபிஐ வழக்கோடு சேர்க்க கூடாது. சுப்ரமணிய சாமியை இந்த வழக்கில் வாதாட அரசு வழக்கறிஞராக வாதாட அனுமதிக்க கூடாது என்கிறது CBI. இப்பொது தெரிகிறதா CBI yaarukku (Sonia kumpalukku) வேலை பார்க்கிறது, யாரிடம் (மக்களிடம்) ஊதியம் வாங்குகிறது என்று?
மாலைமலர் இணையதளத்தில் ஒரு வாசகரின் பதிவு
No comments:
Post a Comment