Posts

Showing posts with the label Wikileaks

Wikileaks Documentary

Wikileaks Documentary விக்கிலீக்ஸ்: - ஆவணப் படம் சுவீடிஷ்(Swedish-sweden) தொலைக்காட்சி செய்தியாளர்கள் Jesper Huor, Bosse Lindquist , விக்கிலீக்ஸ் இயங்கும் பல நாடுகளுக்கு சென்று தகவல்களை திரட்டியுள்ளனர். விக்கிலீக்ஸ் நிறுவனர்களான Assange, Kristinn Hrafnsson, Daniel Domscheit-Berg ஆகியோரை நேர்கண்டுள்ளனர். இந்த இரகசிய அமைப்பு எங்கே சென்று கொண்டிருக்கிறது? முன்னரை விட பலமடைந்து உள்ளதா? அல்லது அமெரிக்காவால் உடைக்கப்பட்டு விட்டதா? யார் இந்த அசாஞ்சே? ( Assange) அவரது குறிகோள்கள் என்ன?