chitika-top

Sunday, December 12, 2010

Wikileaks Documentary

Wikileaks Documentary

விக்கிலீக்ஸ்: - ஆவணப் படம்

சுவீடிஷ்(Swedish-sweden) தொலைக்காட்சி செய்தியாளர்கள் Jesper Huor, Bosse Lindquist, விக்கிலீக்ஸ் இயங்கும் பல நாடுகளுக்கு சென்று தகவல்களை திரட்டியுள்ளனர். விக்கிலீக்ஸ் நிறுவனர்களான Assange, Kristinn Hrafnsson, Daniel Domscheit-Berg ஆகியோரை நேர்கண்டுள்ளனர்.

இந்த இரகசிய அமைப்பு எங்கே சென்று கொண்டிருக்கிறது? முன்னரை விட பலமடைந்து உள்ளதா? அல்லது அமெரிக்காவால் உடைக்கப்பட்டு விட்டதா? யார் இந்த அசாஞ்சே? (
Assange) அவரது குறிகோள்கள் என்ன?



1 comment:

  1. நன்றி! நண்பரே!

    மேலதிக தகவல்கள

    http://itnewshot.blogspot.com/2010/12/blog-post.html

    ReplyDelete

Infolinks

ShareThis