Posts

Showing posts with the label private school

தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்

Image
தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்: இணையதளத்தில் வெளியீடு Download the complete list as pdf from here. Fee Structure for Private Schools  சென்னை : பெற்றோர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வந்த தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று மாலை திடீரென வெளியிடப்பட்டன. கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விவரங்களை வெளியிடக் கோரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தினமும் நடத்திவரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 10 ஆயிரம் பள்ளிகளுக்கும் வகுப்பு வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு கட்டண விவரங்கள், அரசு இணையதளத்தில் www.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளன. கோவிந்தராஜன் குழு, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் இருந்து வரவு - செலவு விவரங்களை பெற்று, அதனடிப்படையில் வகுப்பு வாரியாக கட்டணங்களை நிர்ணயித்து, கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டது. குழு நிர்ணயித்த கட்டணங்களை பெற்றோர் வரவேற்ற நிலையில், நிர்ணயித்த கட்டணம் மிகவும் குறைவு என்று பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக 6,...