Posts

Showing posts with the label usefull

ரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Image
இந்திய ரிசர்வ் வங்கி பணநிர்வாகத் துறை   ரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் Click here for English version ரூபாய் 50/- நோட்டு ரூபாய் 100/- நோட்டு ரூபாய் 500/- நோட்டு     ரூபாய் 1000/- நோட்டு    

Know your Banknote

Image
How to find out the duplicate Indian currencies  by: Reserve Bank Of India, Department of Currency Management - Mumbai தமிழில் காண இங்கே கிளிக்கவும்    100 Rupees 50 Rupees 500 Rupees 1000 Rupees  

SMSல் மருந்துகளின் நம்பகத்தன்மை

Image
இனி எஸ்.எம்.எஸ்.சில் (SMS)  மருந்துகளின் நம்பகத்தன்மை             உயிர்காக்கும் மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்த தகவல்கள் இனி எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல்கள் மூலம் அறிந்துகொள்வதற்கான வசதியை பார்மாசெக்யூர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.சமீபத்தில், தமிழகத்தில் போலி மருந்துகள் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான போலி மருந்துகள் கைப்பற்றதோடு மட்டுமல்லாது, சென்னையின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த குடவுனிற்கும் ‌போலீசார் சீல்வைத்தனர். இதுவரை, மார்க்கெட்டில் விற்பனைக்கு இருந்த மருந்துகள் போலியானவை என்ற தகவல் தெரிந்தபின், மக்கள் பேரதிர்ச்சிககு உள்ளாயினர்.              இதன்பிறகும், மக்களால் எது உண்மை? எது போலி என்பது குறித்த விபரங்கள் இதுவரை தெரியாதவண்ணமே உள்ளது. இந்நிலையில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணித்து, அவர்கள் போலி மருந்துகளை விற்பனை செய்கி்ன்றனரா? காலாவ...

கலப்படத்தைக் கண்டுபிடிக்க

Image
உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள். இவற்றைப் படிக்கத் துவங்குமுன் ஒரு சில வார்த்தைகள். கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்கென இங்கே விவரிக்கப்படுகிற வழிகள் எல்லாம் முடிவானவை என்று சொல்வதற்கில்லை. கலப்படத்தைக் கண்டு பிடிக்கும் முறையான ஒரு ஆய்வகம் தரும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை ஈடாகாது. உணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கலப்படத்தை இனங்கண்டு கொள்வதற்க ஓரளவு இங்கே வழி செய்யப்பட்டுள்ளதேயொழிய, இனிமேல் வரக்கூடிய கலப்படத்தைப் பற்றி எதுவும் இங்கே கூறவில்லை. தோற்றத்திலோ அல்லது குணத்திலோ ஓரளவு ஒத்திருக்கும் சில கலப்படப் பொருட்களை தேடிப்பிடித்து உணவுப் பொருட்களில் கலப்படத்தைச் பெருக்கி வருகின்றனர் சில வணிகர்கள். அவற்றைத் தடுக்கும் சிறு முயற்சி இது. எனவே நுகர்வோர் இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கலப்படப் பொருளை கண்டறிவதில், ஒரு சாதகமான அல்லது பாதகமான தீர்வு ஏற்பட்டது என்பதற்காக, ஒரு பொருள் கலப்படமானது அல்லது தரமானது என்று அ...

மாதம் ரூ 1,000

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006. “CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS” For non-tamil readers, please read eligibility2010.pdf INCOME AFFIDAVIT இந்த கல்வி உதவிதொகை பற்றிய முழு விபரம் தமிழில் அட்டச்மென்ட்டில் உள்ளது. விண்ணப்ப படிவமும். 2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010- ல் பட்ட படிப்பு ( BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ 1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது   ( முதுகலை ( Master Degree) படிக்கும் போது மாதம் ரூ . 2,000 வழங்கப்படும் ).   2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது .   இது 2010- ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே . இந்த உதவி தொகை . தமிழகத்தில் மொத்தம்  4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் . பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ . 4,50,000- க்கு குறைவாக இருக்க வேண்டும் .   மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/s...

India Toll Free Numbers / Customer Care Numbers

Airways Indian Airlines – 1800 180 1407 Jet Airways – 1800 22 5522 SpiceJet – 1800 180 3333 Automobiles Mahindra Scorpio – 1800 22 6006 Maruti – 1800 111 515 Tata Motors – 1800 22 5552 Windshield Experts – 1800 11 3636 Banks ABN AMRO – 1800 11 2224 Canara Bank – 1800 44 6000 Citibank – 1800 44 2265 Corporatin Bank – 1800 443 555 Development Credit Bank – 1800 22 5769 HDFC Bank – 1800 227 227 ICICI Bank – 1800 333 499 ICICI Bank NRI – 1800 22 4848 IDBI Bank – 1800 11 6999 Indian Bank – 1800 425 1400 ING Vysya – 1800 44 9900 Kotak Mahindra Bank – 1800 22 6022 Lord Krishna Bank – 1800 11 2300 Punjab National Bank – 1800 122 222 State Bank of India – 1800 44 1955 Syndicate Bank – 1800 44 6655 Cell Phones BenQ – 1800 22 08 08 Bird CellPhones – 1800 11 7700 Motorola MotoAssist – 1800 11 1211 Nokia – 3030 3838 Sony Ericsson – 3901 1111 Computers/IT Adrenalin – 1800 444 445 AMD – 1800 425 6664 Apple Computers – 1800 444 683 Canon – 1800 333 366 Cisco ...