
இதனையொட்டி இப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், நடைமுறைப்படுத்துப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.


நாளை நடைபெறும் இப்போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதாகவும் அறியப்படுகிறது.
No comments:
Post a Comment