மாதம் ரூ 1,000
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006. “CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS” For non-tamil readers, please read eligibility2010.pdf INCOME AFFIDAVIT இந்த கல்வி உதவிதொகை பற்றிய முழு விபரம் தமிழில் அட்டச்மென்ட்டில் உள்ளது. விண்ணப்ப படிவமும். 2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010- ல் பட்ட படிப்பு ( BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ 1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது ( முதுகலை ( Master Degree) படிக்கும் போது மாதம் ரூ . 2,000 வழங்கப்படும் ). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது . இது 2010- ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே . இந்த உதவி தொகை . தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் . பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ . 4,50,000- க்கு குறைவாக இருக்க வேண்டும் . மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/s...