Posts

Showing posts from August, 2010

செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயர்

Image
2011-ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ரோபோட் உங்கள் பெயரை சுமந்து செல்லும். This is your chance to go to Mars! Fill in your information in below link and your name will be included with others on a microchip on the Mars Science Laboratory rover heading to Mars in 2011!    நாசாவிடம் இருந்து அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று தயாராகி வருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம் பெயரை பதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சேர்கிறது. நாசாவின் இணையதளத்திற்கு சென்று நாம் நம் பெயர், நாடு மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் போன்றவை கொடுத்தால் போதும் உடனடியாக இலவசமாக நம் பெயரை பதிவு செய்து நமக்கு இதில் பங்கு பெற்றதற்கான சான்றிதழையும், சான்றிதழ் எண்ணையும் கொடுத்து விடுகின்றனர். அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக செல்லும் நவீன ரோபோட் நம் பெயரையும் சுமந்து செல்லும். பல கோடி செலவு செய்து தயாராகும் ரோபோட் நம் பெயரை செவ்வாய் கிரகம் வரை கொண்டு செல்லும். வரலாற்றில் இடம் பெற வேண...

அடடே .....!

Image
கலைஞர் குடும்பத்தின் சினிமா துறை ஆதிக்கம் பற்றி தினமணியில் மதியின் கேலிச்சித்திரம், கலைஞர் கருணாநிதிக்கு எரிச்சலாகிவிட்டது. பிருத்விராஜ் கபூரின் குடும்பத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் நடிக்கவில்லையா? சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் நடிக்கவில்லையா? ரஜினியின் மருமகனும் மகள்களும் சினிமாவில் ஈடுபட வில்லையா ? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலா நிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது என்று பொரிந்திருக்கிறார். நண்பர் மதி, கலைஞர் சொல்லும் குறுக்கே போடும் நூலான பூணூலைப் போட்டிருப்பவர் அல்ல. விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொ ல்ல முடியாத போதெல்லாம் பூணூலில் சரணடைவது கருணாநிதியின் வழக்கம். கலைஞர் குடும்பத்தில் இனியும் பிறக்கக்கூடிய அன்புநிதி, பண்புநிதி, குணாநிதி, தமிழ்நிதி, தேன்மொழி, கவிமொழி, லெனின், ஜீவா என்று யாரானாலும் சினிமாவில் ஈடுபடட்டும். நமக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. இந்த நிதிகளுக்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது என்பதுதான் தமிழ் மக்களின் கவலை. கல்லூரிப் படிப்பை முடித்ததுமே பல கோடி ரூபா பட்ஜெ...

தமிழ் குடிமகன்

Image
"தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும். தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க இருக்கிற சரக்குக்கு எல்லாம், தமிழ்லே பேர் வைச்சு சாதாரண, "குடி'மக்களை, "தமிழ் குடிமக்களாக' மாற்ற வேண்டுகிறேன். அதுக்காக, நானே சில பெயர்களை யோசிச்சு வைச்சிருக்கேன். இதை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லை. நீங்க வேணும்னா, இதுக்குன்னு தமிழ் புலவர்களைக் கொண்ட ஒரு குழு அமைச்சு, நல்ல,...

Daddy's on childcare duty

A sketchy look at family life: Daddy's on childcare duty while mummy gets the ice creams.

INCOME TAX FY 2011-12

Image
ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானமா? வரியில் இனி, ரூ.7210 மிச்சமாகும் New Income Tax Rates/Slabs for Assesment Year 2012-13 (F Y 2011-12) Income Tax Rates/Slabs Rate (%) Up to 2,00,000 Up to 2,50,000 (for women) Up to 2,50,000 (for resident individual of 65 years or above) NIL 2,00,000 – 5,00,000 10 5,00,001 – 10,00,000 20 10,00,001 upwards 30 Major amendments introduced by Direct Taxation Code (DTC) bill for FY 2011-12: The new code comes into effect from April, 2011. Withdrawal from provident funds will not be taxed. Deduction from available income...

Mysterious wonders of the world

Image
WebEcoist And Environmental Oddities The Sailing Stones. The Mysterious moving stones of the packed-mud desert of death Valley have been a center of scientific controversy for decades. Rocks Weighing up to hundreds of pounds have been known to move up to hundreds of yards at a time. Some scientists have proceed that a combination of strong winds and surface ice account for these movements. However, this theory does not explain evidence of different rocks starting side by side and moving at different rates and in disparate directions. Moreover, the physics calculations do not fully support this theory as wind speeds of hundreds of miles per hour would be needed to move some of the stones. The Sailing Stones Columnar Basalt When a thick flow cools, it contracts vertically but cracks perpendicular to its directional flow with remarkable geometric regularity.  In most cases forming a regular grid of remarkable hexagonal extrusions that almost appear to ...

Black Hole

துளை (Black Hole)   A short film about a sleep-deprived office worker, who accidentally discovers a black hole. What would you do with such a gift? See what he does.    மிக அற்புதமான இந்த குறும்படத்தினை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்,வெறும் 2 நிமிடம் 45 வினாடிகள் மட்டும் ஓடும் இப்படம் மனிதனின் எல்லையற்ற ஆசையின் விளைவை அருமையாக பிரதிபலிக்கிறது. நன்றி, ப.சுதகார் & ஜெயமோகன்.in

Clever clothing tag

Image
Clever clothing tag gives washing instructions Initial water temperature should not exceed 40C or 105F,  No bleach product may be used. The garment is not colorfast or structurally able to withstand any bleach, Regular ironing, steam or dry, may be performed at Medium setting (150C, 300F).  Any dry cleaning solvent other than trichloroethylene may be safely used. A machine dryer may not be used. Usually accompanied by an alternate drying method symbol. Lay out horizontally for drying. Or give it to your mother She knows how to do it.

INDIAN POLE DANCING!!!!

Mallakhamb or Malkhamb is a traditional Indian sport in which a gymnast performs feats and poses while hanging from a vertical wooden pole or rope. Mallakhamb also refers to the pole used in the sport. The word "Mallakhamb" is composed of malla which denotes a gymnast or a man of strength and khamb which means a pole. Mallakhamb can therefore be translated to English as pole gymnastics . http://en.wikipedia.org/wiki/Mallakhamb

ROBO

இது original ROBOs பற்றிய  பதிவு.(The World's Coolest Humanoid Robots ) "The robots that fascinate people most are those that resemble humans. Here are some of the most advanced humanoid robots ever developed" here are plenty of functional robots out there, quietly driving rivets into the sides of cars or sealing tops onto bottles, but they perform thankless functions behind closed factory doors. The robots which interest the general public are those which can walk, talk, dance, perform household tasks, and most of all, are something people can anthropomorphise. Here are some of the most advanced and cool humanoid robots that have ever been developed. ASIMO – (Advanced Step in Innovative Mobility) Developed by engineers at Honda, the earliest models of ASIMO were first created in 1986. The biggest challenge for the engineers was to create robotic legs that could simulate human movement. It took them 20 years, and several iterations, to get it righ...

Complicated Mechanisms Explained in simple animations

Image
Radial Engines Radial engines are used in aircrafts having propeller connected to the shaft delivering power in order to produce thrust its basic mechanism is as follows Steam engine Principle Steam engine once used in locomotives was based on the reciprocating principle as shown below Sewing Machine Maltese Cross Mechanism this type of mechanism is used in clocks to power the second hand movement. Manual Transmission Mechanism The mechanism also called as “stick shift” is used in cars to change gears mannually Constant Velocity Joint This mechanism is used in the front wheel drive cars Torpedo-Boat destroyer System This system is used to destroy fleet in naval military operations. Rotary Engine Also called as Wankel engine is a type of internal combustion engine has a unique design that converts pressure into rotating motion instead of reciprocating pistons

சுதந்திர தின தேநீர் விருந்து

 ஜூனியர் விகடன் கட்டுரை.. இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியும் நடந்து முடிந்திருக்கிறது. இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சிகள், சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த தினங்களில் மத்திய அரசில் ஜனாதிபதியும், மாநில அரசுகளில் கவர்னரும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்தது என்பது தெரியவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலில் இந்த விருந்து நிகழ்ச்சிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இந்த தேநீர் விருந்துகளை கூட்ட “இது எதற்கு? இதனால் என்ன பயம்..? இதற்காக எவ்வளவு செலவு?” என்ற கேள்விகளுடன் கவர்னர் மாளிகையையும், கோட்டையையும் ஆராய்ந்தோம். தமிழகத்தில் பரந்து விரிந்து கிடக்கும் கவர்னர் மாளிகையின் பெரிய புல்வெளியில் தேநீர் விருந்து. இதற்காக கவர்னர் மாளிகையை மலர் மற்றும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க வைத்தார்கள். புல்வெளியில் வட்ட வடிவில் ப...

Interview ல உண்மைய சொன்ன என்னாகும்....?

நீங்கள் எதற்காக எங்க கம்பெனிக்கு விண்ணப்பம் செஞ்சீங்க...? எத்தனையோ நாதாரிகளுக்கு CV அனுப்புனேன்,  எவனும் கூப்பிடல,  நீ லூசு கூப்பிட்ட.. தோ வந்தாச்சு.. ****************************** ****************************** எதற்காக நீ இந்தக் கம்பெனியில்  வேலைக்கு சேரணும்...? எப்பிடியும் எவன் டவுசரயாவது உருவனும்,  நீ உன் டவுசரக் குடுத்தா உருவுவேன்.. இந்த கம்பெனி தான்.. இந்த டவுசர் தான்னு  சுயநலமா யோசிக்கிறதில்லப்பா... ****************************** ****************************** நான் எதற்கு உனக்கு வாய்ப்பு தரணும்..? வரும் போதே பாத்தேன்.. நெறைய ஜிகுடிங்களா இருந்துச்சு,  அதுலயம் ஒரு சிவப்பு கலர் சுடிதாரு  என்னைப் பாத்து சிரிச்சது. ..எப்டியும் எவனுக்காவது குடுக்க போற, அத எனக்கே குடுத்துறேன்.. உனக்கு ஏதாவது அமௌன்ட் வேணும்னா கூச்சப்படாம கேளு...நான் தர்றேன்... ****************************** ****************************** சரி, நான் வேலை ...

படிப்பிற்குஉதவும்ஊர் மக்கள்!

Image
என் படிப்பிற்குஉதவும்ஊர் மக்கள்! படிப்பதற்கே வழியில்லாமல், ஊர் மக்க ளின் உதவியுடன் படிக்கும் காயத்ரி: எங்கப்பா அன்பழகன், அம்மா ராணி, கூடப் பிறந்தவங்க இரண்டு தம்பிகள். எங்கப்பா தப்பு அடிக்கும் தொழில் செய்கிறார். வேலையில்லாத நாட்களில், கட்டட வேலைக்குப் போவார். தினமும் 150 ரூபாய் வருமானம் வரும். சாப்பாட்டிற்கே வழியில்லாததால், எங்க வீட்டில் ஐந்தாவது, ஆறாவதுக்கு மேல் யாரும் படிக்கவில்லை. அதனால், என்னை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென, என் அப்பா ஆசைப்பட்டார்.பள்ளிக்கூடத்தில் பழைய சோறும், ஊறுகாயும் கொண்டு வரும் என்னைப் போலுள்ள மாணவியருடன், பணக்கார மாணவியர் நட்பு வைத்துக் கொள்ள தயங்குவர். எங்களை விட்டு ஒதுங்கியே இருப்பர். அவர்கள் என் பக்கம் வர வேண்டும் என்பதற்காகவே, கஷ்டப்பட்டு படிப்பேன்.கடைசியில், என் படிப்புத் திறமையை பார்த்து எல்லாரும், என்னிடம் வந்து பழகினர். பத்தாம் வகுப்பில், 473 மார்க் வாங்கினேன். டாக்டராக வேண்டும் என, பிளஸ் 2வில் அறிவியல் பாடம் எடுத்தேன்.பிளஸ் 2வில் 1153 மார்க் வாங்கிய எனக்கு, சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. இடம் கிட...

India Toll Free Numbers / Customer Care Numbers

Airways Indian Airlines – 1800 180 1407 Jet Airways – 1800 22 5522 SpiceJet – 1800 180 3333 Automobiles Mahindra Scorpio – 1800 22 6006 Maruti – 1800 111 515 Tata Motors – 1800 22 5552 Windshield Experts – 1800 11 3636 Banks ABN AMRO – 1800 11 2224 Canara Bank – 1800 44 6000 Citibank – 1800 44 2265 Corporatin Bank – 1800 443 555 Development Credit Bank – 1800 22 5769 HDFC Bank – 1800 227 227 ICICI Bank – 1800 333 499 ICICI Bank NRI – 1800 22 4848 IDBI Bank – 1800 11 6999 Indian Bank – 1800 425 1400 ING Vysya – 1800 44 9900 Kotak Mahindra Bank – 1800 22 6022 Lord Krishna Bank – 1800 11 2300 Punjab National Bank – 1800 122 222 State Bank of India – 1800 44 1955 Syndicate Bank – 1800 44 6655 Cell Phones BenQ – 1800 22 08 08 Bird CellPhones – 1800 11 7700 Motorola MotoAssist – 1800 11 1211 Nokia – 3030 3838 Sony Ericsson – 3901 1111 Computers/IT Adrenalin – 1800 444 445 AMD – 1800 425 6664 Apple Computers – 1800 444 683 Canon – 1800 333 366 Cisco ...