chitika-top

Monday, April 5, 2010

டிக்கெட்டோடு ஒரு கறுப்பு துணியும்

சூடம் அமிஞ்சு போகும் முன்பே வைகோ வந்து ஆறுதல் சொல்ல நிற்பார் பாரேன்!
உன்குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல!
ரியாக்சன் காட்டுங்கன்னா ஏன்யா மோம்பம் புடிக்கிற!
டிக்கெட்டோடு ஒரு கறுப்பு துணியும் கொடுப்பாய்ங்களோ!

வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரம் இல்லை!

என்னா பேப்பர் படிக்கிறீங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன், அதுக்காகதான் பேர் இப்படி தெரியும் படி வெச்சிட்டேன்! எப்பூடி?



No comments:

Post a Comment

Infolinks

ShareThis