செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயர்


2011-ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ரோபோட் உங்கள் பெயரை சுமந்து செல்லும்.


This is your chance to go to Mars!

Fill in your information in below link and your name will be included with others on a microchip on the Mars Science Laboratory rover heading to Mars in 2011!

  


நாசாவிடம் இருந்து அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தைப்பற்றி

ஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று தயாராகி

வருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம் பெயரை

பதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சேர்கிறது.


நாசாவின் இணையதளத்திற்கு சென்று நாம் நம் பெயர், நாடு

மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் போன்றவை கொடுத்தால்

போதும் உடனடியாக இலவசமாக நம் பெயரை பதிவு செய்து

நமக்கு இதில் பங்கு பெற்றதற்கான சான்றிதழையும், சான்றிதழ்

எண்ணையும் கொடுத்து விடுகின்றனர்.





அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக செல்லும் நவீன ரோபோட் நம் பெயரையும் சுமந்து செல்லும். பல கோடி செலவு செய்து தயாராகும் ரோபோட் நம் பெயரை செவ்வாய் கிரகம் வரை

கொண்டு செல்லும். வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற

ஆசை உள்ள் அனைவரும் உங்கள் பெயரை மறக்காமல் பதிவு

செய்யுங்கள். பதிவு செய்ய வேண்டிய முகவரி :


http://marsparticipate.jpl.nasa.gov/msl/participate/sendyourname/

Comments

  1. ஆஹா .. ரொம்ப நன்றிங்க .. இதோ இப்பொழுதே பதிவு செய்கிறேன் ..

    ReplyDelete
  2. Good post! We are linking to this great post on our website.
    Keep up the good writing.

    visit the up coming internet page []
    http://virtualinternetandbusinessonline.blogspot.com/2015/10/financieras-que-ofrecen-creditos.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography