chitika-top

Sunday, June 6, 2010

ராஜபக்ச திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி : சிங்கப்பூரின் முதல் பிரதமர்


                                   இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.
                     "எனக்கு நீ வேண்டாம், தேவையில்லாத சுமை என்று ஒரு நாள் மலேசியா, சிங்கப்பூரை தனியாக கழற்றி விட்டது. அப்போது நிலை குலைந்து போனார்கள் சிங்கப்பூர் மக்கள். ஆனால் அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்கப்பூரை இன்று அட்டகாசமான பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ க்வான் யூ என்பது குறிப்பிடத்தக்கது".


                       லீ குவான் யூ உடனான உரையாடல்கள் (‘Citizen Singapore: How To Build A Nation - Conversations with ’) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில்தான் இவ்வாறு ராஜபக்ச குறித்து படு காட்டமாக கூறியுள்ளார் லீ.
அதில் சில பகுதிகள்...இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.
தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள்.
               இலங்கை அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ.
                நூலாசிரியர் கேட்ட சில கேள்விகளுக்கு லீ அளித்துள்ள பதில்கள்...
இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், விடுதலைப்புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.
                                   இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
               என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ.
                                  

                                           இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

In a new book entitled Citizen Singapore:

                                    

                                 How To Build A Nation – Conversations With Lee Kwan Yew by Prof. Tom Plate, published by Marshall Cavendish, a subsidiary of Times Publishing Ltd, Singapore’s Minister Mentor Lee Kwan Yew has expressed his opinion on Sri Lanka after the war.Lee Kwan Yew is acknowledged as one of the architects of modern Asia and a pioneer of the Asian economic miracle, which has set in motion a historic power shift from the West to the East. Singapore was just rated as having the most competitive economy in the world and Lee Kwan Yew is regarded as the epitome of a successful and visionary leader. He is credited with being one of the first to predict the new rise of China. His views are highly regarded and influential in governing circles and among policy elites around the world.Sri Lanka “is not a happy, united country” he says, and is not optimistic about its post-war direction.

“The present President of Sri Lanka believes he has settled the problem; his Tamil Tigers are killed and that is that.” In what is probably the most controversial remark on the subject by a world famous political personality who has never fought shy of controversy, Lee Kwan Yew refers to the Sri Lankan President’s ideology: “I’ve read his speeches and I knew he was a Sinhalese extremist. I cannot change his mind”.Though wielding a well-deserved reputation as a ‘forceful’, ‘hardnosed’ and ‘tough-minded’ leader,                    Lee Kwan Yew had almost ‘cringed’ at any analogy with today’s Sri Lanka, leading interviewer-author Tom Plate to observe to Lee that his system of government was ‘much softer, consensual and intelligent’ than that in Sri Lanka.Lee Kwan Yew’s views have been sought after by leaders the world over, with Henry Kissinger saying that two generations of US presidents have benefited from his advice. He is known to have influenced the thinking of China’s leader Deng Hsiao Peng and India’s prime ministers leading to India’s ‘Look East policy’.Malaysia’s Dr. Mahathir Mohammed writes that Lee Kwan Yew “will go down in history as a very remarkable intellectual and politician at the same time, which is not a very often thing”, while Prof Samuel Huntington says that he “has made Singapore absolutely unique in this part of the world, by making it one of the least corrupt political systems in the world… Now that is a tremendous achievement.”     


                    The full text of his remarks on Sri Lanka follow:“Another example is Sri Lanka. It is not a happy, united country. Yes, they (the majority Sinhalese government) have beaten the Tamil Tigers this time, but the Sinhalese who are less capable are putting down a minority of Jaffna Tamils who are more capable. They were squeezing them out. That’s why the Tamils rebelled. But I do not see them ethnic cleansing all two million-plus Jaffna Tamils. The Jaffna Tamils have been in Sri Lanka as long as the Sinhalese.”“So what Asia saw was ethnic cleansing?”“That’s right.”“They will come back, you think?”“I don’t think they are going to be submissive or go away. The present President of Sri Lanka believes he has settled the problem; Tamil Tigers are killed and that is that.”I look up from my notes and with a sense that here we might be seeing a side of LKY that is under-reported, I say: “See, that’s really a fascinating point, because to the extent that we have any sense of who you are at all, we think of you as this hard-boiled force — first guy. But in fact your system of government is much softer, consensual and intelligent, whereas what the Sinhalese in Sri Lanka are doing is a caricature of an LKY who never existed.”Lee fights a cringe, as if fighting off a bad memory or my bad analogy. He starts to say something, then stops, then leaves it at referring to Sri Lanka’s President: “I’ve read his speeches and I knew he was a Sinhalese extremist. I cannot change his mind.”Undertaking battles that cannot be won is not a particular trademark of LKY’s pragmatic success formula.


                          Neither is a religious obeisance to so-called pure democracy as the form of preferred government. He does not mention that Sri Lanka is a democracy, based on one-citizen, one-vote. 

                 He’s not against democracies when they work. He’s against defending them just because they are democracies. This position strikes me as more consistent than the US relationship with other democracies: we support them only when we approve of them, denouncing them (or worse) when we don’t.He is also opposed to defending propositions that have little factual foundation simply because they are politically correct.

              He does think, by and large, Chinese people work harder than many other nationalities or ethnicities (though not, for example, more than the Japanese). In fact, he suspects the 21st century will be a Chinese or Asian one.He thinks the Tamils deserve more respect than the Sinhalese have given them. He doubts the average Malay will ever become a hard-charging workaholic, as are many Chinese … as are (as we will see later) many Israelis … and as are the Japanese. “In fact, the Japanese are so driven that they serve to underscore the point that even an inefficient democratic system of government is not necessarily an impediment to economic growth.” (pp. 55-56)The book, the first in a series Giants Of Asia, is a set of lengthy interviews conducted by Los Angeles based scholar-journalist Prof Tom Plate, a respected American commentator on Asia, whose Op-Ed column in the Los Angeles Times is the longest running column in the US press on Asia-America. A lecturer at the US Pacific Command (Hawaii), Tom Plate has been consistently and sharply critical of the Tamil Tigers in his writings.


                      

No comments:

Post a Comment

Infolinks

ShareThis