Thursday, October 14, 2010

பெரியவனாகி என்ன பண்ண போறே



டீச்சர் : நீ பெரியவனாகி என்ன பண்ண போறே? 
.
.

மாணவன் : கல்யாணம் பண்ண போறேன் டீச்சர்


டீச்சர்: அதில்லடா நீ என்னவா ஆக விரும்பரே?
.

.
.

மாணவன் : கணவனா ஆக விரும்புறேன்

டீச்சர்: இல்லடா உனக்கு வாழ்க்கைல என்ன கிடைக்கும்னு எதிர்பாக்குரே?


.
.
.
.
.
.

மாணவன்:
நல்ல மனைவி

டீச்சர்: டேய்... உன் அப்பா அம்மாவுக்கு என்ன செய்ய போறே?
.

.
.
.
.
.
.
.
மாணவன்: நல்ல மருமகளை தேடப்போறேன்

டீச்சர்: டேய்.. உங்க அப்பாஅம்மா உன்கிட்ட என்ன எதிர்பாக்குராங்க?
.

.
.
.
.
.
.
.
மாணவன்: பேரக்குழந்தைகளை

டீச்சர்: ஹையோ கடவுளே உன் வாழ்க்கையின் லட்சியம் என்னடா?
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
மாணவன்: ”நாம் இருவர் நமக்கு இருவர்”

டீச்சர்: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

No comments:

Post a Comment

Infolinks

ShareThis