பங்குச்சந்தை

தொடர்ந்து மூன்றாவது நாளாய் சந்தைகள் உயர்வடைந்திருக்கின்றன. எதிர்பார்ப்புகளை ஒட்டியே சந்தகள் நகர்வது மகிழ்ச்சியே….

தவிர்க்க இயலாத காரணங்களினால் விரிவாய் எழுதிட இயலவில்லை.

இன்றைய சந்தையில் 5043 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த் நிலைகள் உடைபடாத வரையில் பெரிதான பின்னடைவுகளுக்கு வாய்ப்பில்லை. அதே வகையில் மேல் நிலையில் 5118 வலுவான தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகளை மனதில் கொண்டு வர்த்தகம் செய்திடுங்கள்.

நாளின் துவக்கம் முழுக்க முழுக்க ஆசிய சந்தைகளை ஒட்டியே அமையும். நாளின் நெடுகில் பின் வரும் நிலைகளில் கவனமாய் இருங்கள்.

4992 – 5008 – 5119 – 5031 – 5043 – 5066 – 5089 – 5106 – 5118 – 5133 – 5148


Comments

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography